Tara Dosha occurs in this world with the karmic reactions that we did in the previous life. Dhosha planets should not stand in the family position and domain position in general.For horoscopes with Tara Dosha, there will be obstacles and delays in marriage.Married people will disagree with their spouse for no reason.In this situation in the present era marital breakdown has become a normal one.Statistics show that the number of remarriages is increasing year by year.Divorced people who get married after looking at ten matches get divorced this matching method is a method of predicting the male and female genitalia. I.e. the number that counts from the female star to the male star the mistake that can easily get your claim is liable to fail.Nine matches would be a good fit to look at, but still lamenting why life goes on like this, even if you stand upside down you will not find the answer to it.Appropriately, if a woman’s horoscope has a planetary system that gives her difficulty, then the horoscope of the man she marries has a yogam system.If there is a planetary system that gives difficulty in the male horoscope then the horoscope of the woman must also have a yoga system.If married like this will be happier.So it is not a mistake to look at the horoscope twice during marriage.Zodiac, not just looking for a match with the star,Knowing the planetary position of Sun, Moon, Mars, Jupiter, Saturn, Venus, Mercury in both the planets, the planetary benefits and knowing the Dasa mind for both of them is the perfect marriage match. Another reason is that most parents do not choose a groom who is right for their children in character but expects him or her to be a groom who is worthy of his or her status.With being married, many parents decide to get marriage only after looking at the horoscope of the bride and saying that the marriage is suitable for both of them.To be like that sometimes it is better to just look at the star match and get married or not to examine exactly the bridal horoscope. If the astrologer says so, then it is not the astrologer who is going to suffer but the couple who got married.The number of people remarrying for various reasons on increasing trend the first marriage has departed from life.If this is a healthy social change, it is important to be very careful in a second marriage.He will take care of the child coming through the second wife or the child coming through the husband i.e. one’s child ,as the Childwood position explores the position of the pantry and uses it as a marriage to raise her child better. Otherwise the mind that the child will have to face problems again.
தார தோஷமானது நாம் முற்பிறவியில் செய்த கர்ம வினைகளை கொண்டே இந்த ஜென்மத்தில் ஏற்படுகிறது. பொதுவாக குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்தில் தீய கிரகங்கள் நிற்க கூடாது. தார தோஷம் உள்ள ஜாதகக்காரர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். திருமணமானவர்களுக்கு தங்களின் துணையிடம் காரணமே இல்லாமல் கருத்து வேறுபாடு ஏற்படும். இந்த சூழ்நிலையில் தற்போதைய காலகட்டத்தில் திருமண முறிவு என்பது சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. பத்து பொருத்தம் பார்த்து திருமணம் முடித்தவர்கள் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து விடுகின்றனர். இந்த பொருத்தம் பார்க்கும் முறை என்பது ஆண், பெண் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு கணிக்கும் முறை. அதாவது பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு அதனை வைத்து பொருத்தம் பார்த்துச் சொல்வார்கள் தவறு என்பது இங்கே உருவாகிறது. அப்படி பொருத்தம் பார்த்து ஒன்பது பொருத்தம் நன்றாக இருக்கே, அப்படி இருந்தும் ஏன் இப்படி பிரச்னையா வாழ்க்கை போகிறதென்று புலம்பினால், தலைகீழாக நின்றாலும் அதற்கான விடை காண இயலாது. பொருத்தம் பார்க்கும்போது, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவள் மணம்புரியும் ஆணின் ஜாதகம் யோக அமைப்புள்ளதாகவும், ஆண் ஜாதகத்தில் சிரமம் தரும் கிரக அமைப்பிருந்தால் அவர் மணம் புரியும் பெண்ணின் ஜாதகம் யோக அமைப்பு உடையதாகவும் இருக்க வேண்டும்.இதுபோன்று திருமணம் செய்தால், இருவர் வாழ்க்கையும் சந்தோஷமானதாக அமைந்துவிடும். அதனால் திருமணத்தின் போது ஒன்றுக்கு இரண்டு முறை ஜாதக பொருத்தத்தைப் பார்த்தாலும் அது தவறில்லை.ராசி, நட்சத்திரத்தை வைத்து மட்டும் பொருத்தத்தைப் பார்க்காமல், இருவருக்கும் உள்ள சூரியன்,சந்திரன், செவ்வாய், குரு, சனி, சுக்கிரன், புதன் கிரகங்களின் கிரக நிலை, கிரக பலன்களை அறிந்து, இருவருக்குமான திசா புத்தியை அறிந்து திருமண பொருத்தம் பார்ப்பது தான் சரியான திருமண பொருத்தமாகும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பண்பிலும் குணத்திலும் ஏற்ற வரனை தேர்வு செய்யாமல் தன் அந்தஸ்திற்கேற்ற வரனாவும், தனது பேச்சைக் கேட்க கூடிய வரனாகவும் அமைய வேண்டும் என எதிர்பார்ப்பதும் மற்றொரு காரணமாகும்.திருமணமான என்ற உடன், மணமக்களின் ஜாதகத்தைப் பொருத்தம் பார்த்து இருவருக்கும் ஏற்ற திருமணம் பொருத்தம் என சொன்ன பின்னரே பல பெற்றோர்கள் திருமணத்தை நிச்சயிக்கின்றனர். அப்படி இருக்க சில நேரங்களில் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வதாலோ அல்லது சரியாக மணமக்களின் ஜாதக கட்டத்தில் ஆராயமல் பொருத்தம் நன்றாக இருக்கிறது. என ஜோதிடர் சொன்னால், அதனால் பலன் அடையப் போவது ஜோதிடர் அல்ல திருமணத்தை செய்து கொண்ட அந்த தம்பதியர் தான்.முதல் திருமணம் வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது. இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம் தான் என்றால், இரண்டாவது திருமணத்தில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். இரண்டாம் மனைவியின் மூலம் வரும் குழந்தையை அல்லது கணவன் மூலம் வரும் குழந்தை அதாவது ஒருவருடைய குழந்தையை அன்னியோன்யமாக பார்த்துக்கொள்வார். என புத்திர ஸ்தானம் அலசி ஆராய்ந்து திருமணம் செய்தால் தன் குழந்தையாக பாவித்து சிறப்பாக வளர்ப்பர். இல்லையெனில் குழந்தையினால் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் மனம் ஒத்துப் போகாது.
In today’s world divorce and re-marriage are becoming increasingly common. However, it is important to consider the potential implications of divorce and re-marriage, and consulting Ramesh Pandit can provide valuable insight into the best course action. First and foremost, consulting a horoscope can provide a useful indication of the potential compatibility between two individuals considering re-marriage, With professional experience for 20 Years Ramesh Pandit is skilled in evaluating the potential for success in a relationship, and can provide an assessment of the likelihood of compatibility. This is especially important in cases of re-marriage. Where you have already encountered difficulties in your first marriage. By consulting Ramesh Pandit with your Horoscope you can gain an objective perspective on the likely success of a new relationship. Additionally, consulting a horoscope can provide some insight into the potential obstacles an you may face in your marriage. Ramesh can often identify the presence of difficult planetary influences , and can advise you on how to work through any potential challenges. This can be particularly helpful in re-marriage, where you may have to overcome personal issues from their first marriage. In conclusion, consulting a horoscope can provide an invaluable insight into the potential success of a re-marriage. It can help individuals identify any potential compatibility issues, plan for the future, and be better prepared for any obstacle.
இன்றைய உலகில் விவாகரத்தும் மறுமணமும் அதிகமாகி வருகின்றன. இருப்பினும், விவாகரத்து மற்றும் மறுமணத்தின் சாத்தியமான தாக்கங்களைக் கருத்தில் கொள்வது முக்கியம், மேலும் ரமேஷ் பண்டிட்டின் ஆலோசனையானது சிறந்த நடவடிக்கைக்கான மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்க முடியும்.முதலாவதாக, ஒரு ஜாதகத்தை ஆலோசிப்பது, மறு-திருமணத்தைக் கருத்தில் கொண்டு இரு நபர்களிடையே சாத்தியமான பொருந்தக்கூடிய தன்மையைப் பற்றிய பயனுள்ள குறிப்பை வழங்க முடியும். 20 வருட நிபுணத்துவ அனுபவத்துடன், ரமேஷ் பண்டிட் ஒரு உறவில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதில் திறமையானவர், மேலும் பொருந்தக்கூடிய சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்ய முடியும். மறுமணம் செய்யும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் முக்கியமானது, அவர்களின் முதல் திருமணத்தில் நீங்கள் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டீர்கள். உங்கள் ஜாதகத்துடன் ரமேஷ் பண்டிட்டைக் கலந்தாலோசிப்பதன் மூலம், ஒரு புதிய உறவின் வெற்றியைப் பற்றிய ஒரு புறநிலை முன்னோக்கைப் பெறலாம். கூடுதலாக, ஒரு ஜாதகத்தை ஆலோசிப்பது உங்கள் திருமணத்தில் நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான தடைகள் பற்றிய சில நுண்ணறிவு ஆலோசனை வழங்க முடியும். கடினமான கிரக தாக்கங்கள் இருப்பதை நாம் அடிக்கடி அடையாளம் காண முடியும், மேலும் சாத்தியமான சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து உங்களுக்கு ஆலோசனை வழங்க முடியும். இது மறுமணத்தில் குறிப்பாக உதவியாக இருக்கும், அங்கு அவர்களின் முதல் திருமணத்திலிருந்து தனிப்பட்ட பிரச்சினைகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருந்ததை.முடிவில் நாம் ஒரு ஜாதகத்தை ஆலோசிப்பது மறுமணத்தின் சாத்தியமான வெற்றியைப் பற்றிய விலைமதிப்பற்ற ஆலோசனை வழங்க முடியும். சாத்தியமான பொருந்தக்கூடிய சிக்கல்களைக் கண்டறியவும், எதிர்காலத்தைத் திட்டமிடவும், எந்தத் தடைகளுக்கும் சிறப்பாகத் தயாராகவும் இது தம்பதியர்களுக்கு இனிமையான வாழ்விற்கு உதவும்.