Services
Marriage Date Prediction
Your future can be predicate with your
- Date of Marriage.
- Time of Marriage.
உங்களின் எதிர்காலம் குறித்து
உங்கள்
- திருமணம் நடந்த தேதி.
- திருமணம் நடந்த நேரம் பொருத்து கணிக்கப்படும்
Twins by Birth
- Face Differ.
- One may be Sutha Jathagam.
- Another will be Dosa Jathagam.
- To predict their Jathagam by seeing their face.
- Possibility of differ in Lagnam for both.
- முகத்தில் சிறு மாறுதல்கள்.
- ஒருவர் சுத்த ஜாதகம்.
- மற்றொருவர் தோச ஜாதகம் வரலாம்.
- இவர்களுடைய ஜாதகத்தை கணிப்பதற்கு முகத்தை நேரில் பார்க்கத் தேவை.
- லக்கனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு
Horoscope & ஜாதகம்
Horoscope determines one’s destiny. Astrology is a vast ocean of nuances, each governed by their respective horoscopes. Calculations are necessary to determine benefits.Rasi Chakra is the time mirror of human birth.
ஜாதகம்தான் ஒருவரின் விதி அமைப்பை நிர்ணயம் செய்யும். ஜோதிட சாஸ்திரம் என்பது விரிந்து பரந்த கடல் ஏகப்பட்ட விஷயங்கள் நுணுக்கங்கள் உள்ளது, ஓவ்வொரு வரையும் அவர்களின் ஜாதக அமைப்பின்படி உள்ள கிரதங்கள்தான் இயக்குகின்றன. பலன்கள் நிர்ணயம் செய்ய கணக்கீடுகள் அவசியம்.ராசி சக்கரம் மனிதப் பிறவியின் காலக் கண்ணாடி.
Vastu Shastra
வாஸ்து சாஸ்திரம்
Vastu means truth, truth, and abode. Vastu in a family can remove the defects of the house and remove the dangers and strengthen the prosperous life and establish happiness, keep the future offspring healthy and protect the house from daily troubles.
வாஸ்து என்பதற்கு உண்மை சத்தியம் என்று பெயர் மற்றும் வசிக்கும் இடம் என்று பொருள். ஒரு குடும்பத்தில் வீட்டினால் ஏற்படும் வாஸ்து குறைகளை ஆபத்துகளை அகற்றவும் வளமான வாழ்க்கையை பலப்படுத்தவும் சந்தோஷத்தை நிலைநிறுத்தவும் ஏற்படுத்தவும் ,வருங்கால சந்ததிகளை நலமாக, அன்றாட பிரச்சனைகளிலிருந்தும் வீட்டை காக்கும்.
Numerology & எண் கணிதம்
Numerology is one of the oldest of our arts, which deals with how numbers and letters affect human life. Date of birth number indicates the ruler ship under which you were born. According to that number, body composition, qualities and birth date number indicate one’s aptitude.
எண் கணிதம் என்பவை எண்களும் எழத்துக்களும் மனித வாழ்க்கையை எப்படி பாதிக்கின்றன என்பதைப் பற்றின இக்கலை நம் கலைகளில் மிகப் புராதனமானது.பிறந்த தேதி எண் நீங்கள் எந்த ஆதிக்கத்தின் கீழ் பிறந்தவர் என்பதைக் குறிக்கிறது.அந்த எண்ணை அனுசரித்தே சரீர அமைப்பு,குணங்களும் பிறந்த தேதி எண் ஒருவர் தகுதியையும் குறிக்கும்.
Medical Astrology & மருத்துவ ஜோதிடம்
Western astrologers have divided the zodiac signs from Aries to Pisces to denote different parts of the body. Similarly, the planets from Sun to Saturn are also divided to indicate different parts of the body. Although it is generally stated that diseases should be attributed to the sixth house, the planets there, etc., there are no rules as to how to conclude if the sixth house is not associated or aspected by any planet. Determining the diseases that a Jatakam can get is a very difficult thing. In this era, when doctors who know the anatomy, know the diseases, and their causes, confirm a disease after various tests, no astrologer can determine the disease by looking at the horoscope. But with time, the study of both together has declined. But there is no doubt that if a good doctor who knows anatomy and an astrologer who has studied subtle astrology try together, a horoscope can predict when and what disease may attack which organ.
மேலைநாட்டுச் சோதிடர்கள் மேஷம் முதல் மீனம் வரையுள்ள ராசிகளை உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பனவாகப் பிரித்துள்ளனர். அதே போல சூர்யன் முதல் சனி வரையுள்ள கிரகங்களும் உடலின் பல்வேறு பாகங்களைக் குறிப்பனவாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஆறாமிடம், அங்கேயுள்ள கிரகங்கள் முதலியவற்றால் நோய்கள் சொல்லப்பட வேண்டும் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஆறாமிடத்துக்கு எந்தக் கிரகத்தின் சம்பந்தமும் பார்வையும் இல்லாமல் இருந்தால் எவ்வாறு முடிவுக்கு வரவேண்டும் என்ற விதிகள் இல்லை. ஒரு ஜாதகருக்கு வரக்கூடிய நோய்களைத் தீர்மானிப்பது மிகக் கடினமான விஷயம். அனாடமி என்றழைக்கப்படும் உடற்கூறு தெரிந்த, நோய்களையும், அவற்றுக்கான காரணங்களையும் நன்கறிந்த, மருத்துவர்களே பல்வேறு பரிசோதனைகளுக்குப் பின்பே ஒரு நோயை உறுதி செய்கின்ற இக்காலத்தில் ஜாதகத்தைப் பார்த்து நோயைத் தீர்மானிக்க எந்தச் சோதிடராலும் இயலாது. ஆனால் காலப் போக்கில் இரண்டையும் சேர்த்துப் படிப்பது என்பது குறைந்து போயிற்று. ஆனால் உடற்கூறு தெரிந்த ஒரு நல்ல மருத்துவரும் நுட்பமாகச் சோதிடம் பயின்ற சோதிடர் ஒருவரும் சேர்ந்து முயன்றால் ஒரு ஜாதகனுக்கு எப்பொழுது எந்த உறுப்பில் என்ன நோய் தாக்கக் கூடும் என்பதை முன்னமேயே சொல்லமுடியும் என்பதில் சந்தேகம் இல்லை.
Palmistry & கைரேகை
Horoscope and palmistry are a combination of astrological analysis and some astrological nuances are incorporated here and there. Even though the horoscope calculations are not made, those benefits are imprinted by God as lines on the palms through the human mind.
ஜாதகமும் கைரேகையும் இணைந்து ஒப்பு நோக்குதல் ஆய்வு என்றாலும் ஆங்காங்கே ஜோதிட நுணுக்கங்களை இணைத்துவரும்.ஒரு பிறவி பிறந்தவுடனே பலாபலன்கள் நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றது. ஜாதக கணக்கீடுகள் போடவில்லை என்றாலும் அந்தப் பலாபலன்கள் இறைவனால் மனித மனதின் மூலமாக உள்ளங்கைகளில் ரேகைகளாக பதியச் செய்து விடுகின்றது.
Auspicious date for Caesarean
சிசேரியனுக்கு உகந்த நாட்கள்
According to astrological opinion, if a child birth is a healthy birth, the result will be 100 percent correct when predicting the time of child birth, problems in childbirth, physical weakness, and danger to life for both can be astrologically auspicious by using good timing.
ஜோதிட கருத்து படி ஒரு குழந்தை ஜனைம் என்பது சுகப்பிரசவம் ஆக இருப்பின் குழந்தை பிறக்க கூடிய அந்த நேரம் கணிக்க போது பலன் 100 சதவீதம் சரியாக இருக்கும், பிரசவத்தில் சிக்கல், உடல் பலவீனம், இருவருக்கும் உயிருக்கு ஆபத்து என்று இக்கட்டான நிலையில் ஜோதிட ரீதியாக நல்ல நேரம் பயன்படுத்தி நன்மக்களைப் பெறலாம்.
Marriage Compatibility
திருமண பொருத்தம்
There is a lot of disagreement and contradictions in marriage compatibility as a part of astrology. This discord is that many good combinations are avoided and inappropriate combinations are added to the problem of married life.
ஜோதிட விஷயத்தின் ஒரு அங்கமான திருமண பொருத்தம் பார்ப்பது என்பதில் அதிகமான கருத்து வேறுபாடு உள்ளதுடன் முரண்பாடுகளும் அதிகமாக உள்ளது. இந்த முரண்பாடு பல நல்ல இணைவுகள் தவிர்க்கப்படுகின்றன என்பதுடன் பொருத்தமற்ற இணைவுகள் சேர்க்கப்பட்டு மண வாழ்க்கை பிரச்சனை,இந்த முரண்பாடுகளை களைந்து சரியான வழிமுறை அறியலாம்.
Second Marriage of Bridegroom & Bride with Children
குழந்தைகளுடன் மணமகன் மற்றும் மணமகளின் இரண்டாவது திருமணம்
It is not advisable to look at compatibility without examining the horoscope stage of the married couple. It is the couple who got married. The number of people who get remarried due to various reasons after the first marriage ends is slightly increasing. This is a healthy social change. If the son gets married after analyzing the son’s position to take care of the child, he will treat his daughter as a child and raise him.
திருமணம் என்ற உடன் மணமக்களின் ஜாதக கட்டத்தை ஆராயாமல் பொருத்தம் பார்ப்பது உசிதமில்லை.திருமணத்தை செய்து கொண்ட அந்த தம்பதியர்தான்.முதல் திருமணம் வாழ்க்கையிலிருந்து விலகிய பிறகு பல்வேறு காரணங்களினால் மீண்டும் திருமணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகி வருகிறது.இது ஒரு ஆரோக்கியமான சமூக மாற்றம் தான் என்றால் இரண்டாவது திருமணத்தில் இரண்டாம் மனைவி அல்லது கணவன் உடைய முதல் தாரம் மூலம் பிறந்த குழந்தையை அன்னியோன்யமாக பார்த்துக்கொள்வார் என புத்திர ஸ்தானம் அலசி ஆராய்ந்து திருமணம் செய்தால் தன் தானது குழந்தையாக பாவித்து வளர்ப்பர்.இல்லையெனில் குழந்தையினால் மீண்டும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் மனம் ஒத்துப் போகாது.
For Consultation Call now (+91) 9444356769
Palmistry